தமிழனின் பார்வையில்...
கோவை வலைப்பதிவர் சந்திப்பு.
கடந்த ஞாயிறு (20-மே-2004) அன்று கோவையில் நடைபெற்ற தமிழ்வலைப்பதிவர் சந்திப்புக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
2 வாரங்களுக்கு முன்பே ரயிலில் முன்பதிவு செய்ததால் சிரமம் இல்லாமல் பெங்களூரிலிருந்து சென்று வரமுடிந்தது.
சக வலைப்பதிவர்கள் சிலர் விரிவாக கோவை சந்திப்பு பற்றி எழுதிவிட்டார்கள்.
பார்க்க:
http://masivakumar.blogspot.com/2007/05/blog-post_21.html
http://vinaiooki.blogspot.com/2007/05/blog-post_20.html
http://tvpravi.blogspot.com/2007/05/blog-post_9922.html
http://classroom2007.blogspot.com/2007/05/blog-post.html
இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கிட்டதட்ட அங்கு வந்திருந்த அனைவரையுமே (மா.சிவக்குமாரைத் தவிர) தற்போதுதான் முதன்முதலில் நேரில் சந்திக்கிறேன். சிவக்குமாரை கிட்டதட்ட 5 வருடத்திற்கு முன்பு மலேசியாவில் பார்த்தேன். அப்போது இருந்த மாதிரியே தற்போதும் இருக்கிறார்
வினையூக்கி, சென்சி, பாலபாரதி, மோகன்தாஸ், உண்மைத்தமிழன், வித்யா, செந்தழல் ரவி போன்ற வலைப்பதிவர்களை சந்தித்த மாத்திரத்தில் அவர்களின் சுறுசுறுப்பு என்னையும் தொற்றிக்கொண்டது. நீண்ட நாள் நண்பர்கள் போல் அவர்களுடன் ஒட்டிக்கொள்ள முடிந்தது. ஓசை செல்லாவை சந்திக்க முடியவில்லை என்பது சற்று ஏமாற்றம். பாமரன் அய்யாவின் சமூக அக்கரையுடன் கூடிய கட்டுரைகளை முன்பே படித்திருக்கிறேன். பாமரனை சந்தித்தது எதிர்பாராத மகிழ்ச்சி.
வெகுசன ஊடகத்தில் தமிழ்ப் வலைப்பதிவுகள்.
தமிழ்வலைப்பதிவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. தற்போதைக்கு 1000 க்கும் மேலான (active)தமிழ்ப்பதிவுகள் இருக்கும் என்று கருதுகிறேன். தமிழ்ப்பதிவுகள் தளத்தில் திரட்டப்படுகிற சுமார் 650 பதிவுகள பட்டியல் இங்கே உள்ளது.
அண்மையில் நடைபெற்ற சென்னை தமிழ்வலைப்பதிவர் கூட்டத்தில் சுமார் 50 பேர் கலந்துகொண்டார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ்ப்பதிவுகள் திரட்டி திறமூலமாக்கப்பட்டது.
தமிழ்ப்பதிவுகள் திரட்டியில் பயன்படுத்தும் மென்பொருளை மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் திறமூலமாக்கியுள்ளேன்.
இத்தளத்தில் இதை ஒரு தனிப் புரோஜக்டாக பதிந்துள்ளேன்.
http://code.google.com/p/tamilblogs/
தமிழ்ப்பதிவுகள் திரட்டியில் சில மாற்றங்கள்.
தமிழ்ப்பதிவுகள் திரட்டியில் சில மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளேன். இதுவரை lilina என்ற கட்டற்ற மென்பொருளை பயன்படுத்திவந்தேன்.  இந்த மென்பொருளில் தரவுத்தளம் கிடையாது, திரட்டப்படும் பதிவுகள் விபரம் அனைத்தும் கோப்புகளாகவே சேமிக்கப்படும். இந்த முறையினால் வேண்டிய மாற்றங்களை செய்யவது கடினமாக இருந்தது.
தற்போது தரவுத்தள வசதியை கொண்டுள்ள lylina என்ற மென்பொருளை அடிப்படையாகக் கொண்டு புதிய தமிழ்பதிவுகள் திரட்டியை உருவாக்கியுள்ளேன்.
பயனரைப் பொருத்தவரை தமிழ்ப்பதிவுகள் தளத்தில் அவ்வளவாக மாற்றங்கள் தெரியாது.
தற்போதுள்ள ஒரே மாற்றம் rss செய்தியோடை முகவரி மாற்றம் தான்.
புதிய செய்தியோடை முகவரி: http://tamilblogs.com/rss.php
நீங்கள் தமிழ்ப்பதிவுகள் செய்தியோடையை உபயோகிப்போராக இருந்தால் செய்தியோடை முகவரியை மாற்றிக்கொள்ளுங்கள்.
மேலும் மாற்றங்கள் சில தினங்களில் ...
சதாப்தி ரயில் பயண அனுபவம்.
கடந்த சனிக்கிழமை அன்று சென்னையிலிருந்து பெங்களூர் வரை சதாப்தி ரயில் வண்டியில் வரும் வாய்ப்புகிடைத்தது. நான் எதிர்பார்த்ததை விட சதாப்தி ரயில் சேவை சிறப்பாக இருந்தது. அதைப்பற்றிய என் எண்ணங்களை வலைப்பதிவிடவேண்டும் என்று ஆவல் அப்போதே எழுந்தது.